துப்பாக்கியால் சுட முயற்சி!
துப்பாக்கியால் சுட முயற்சி!
சற்றுமுன்னர் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சி கிழக்குப்பகுதியில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வேளை திடிரென மோட்டார் சைக்கிளில் உட்புகுந்த இருவர் பிஸ்டலை எடுத்து சுடமுயற்சித்துள்ளனர்.
உடனடியாகவே அவர்கள் இருவரையும் அங்கிருந்த மக்கள் மடக்கிப்பிடிக்க முற்பட்ட போது பிஸ்டலுடன் வந்த நபர் தப்பியோடிவிட அவருடன் வந்தவர் பிடிக்கப்பட்டுள்ளார்.
அவரை விசாரித்த போது அவர் சி.ஐ.டி என தெரியவந்துள்ளது.