தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டகளத்திலிருந்து யாழ் நூலக எரிப்பு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஸ்டிப்பு …
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டகளத்திலிருந்து யாழ் நூலக எரிப்பு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஸ்டிப்பு …
இவ் நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கொள்கை பரப்புச் செயலாளர் சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.