பாராட்டு விழாவும் – வலுவூட்டல் செயற்றிட்ட நிகழ்வுக்கான அங்குரார்ப்பண நிகழ்வும்!

பாராட்டு விழாவும் – வலுவூட்டல் செயற்றிட்ட நிகழ்வுக்கான அங்குரார்ப்பண நிகழ்வும்!
காலம்: 2024.07.24 (புதன் கிழமை)
நேரம் : மாலை 4.30 மணி
கடந்த 2022 (2023)ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி மற்றும் கதீஜா மகா வித்தியாலய மாணவர்களுக்கான பாராட்டு விழாவும், இம்முறை 2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் பெறுபேற்றை வலுவூட்டுவதற்கான விசேட செயற்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும்.
இடம் : மஹ்மூத் மண்டபம் (யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி)
தலைமை
ஜனாப் என்.எம். சாபி
அதிபர் யாழ்/ஓஸ்மானியாக் கல்லூரி
பிரதம விருந்தினர்
கலாநிதி பா. தனபாலன்
சிரேஸ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி
கௌரவ விருந்தினர்
ஜனாபா. ஏ.சி. ஜன்ஸி அதிபர் யாழ்/கதீஜா மகா வித்தியாலயம்
ஏற்பாடு:
JAFFNA MUSLIM UNIQUE 77 உங்களை அன்புடன் அழைக்கின்றோம்
செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர் :
அஷ்ஷெய்ஹ். பைசர் எம் அலியார் (காஸிமி,மதனி)