பாஷையூரைச் சேர்ந்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

பாஷையூரைச் சேர்ந்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
யாழில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (05) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த இளைஞனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.