மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களும் கருத்துக்களை பகிரலாம்
இலங்கை மின்சார சபையானது, 2025ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களில் 6.8% வரி அதிகரிப்பை முன்மொழிந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட இத்