மருதானை துப்பாக்கிச் சூடு ; மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் கைது!
கொழும்பில் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஞ்சிகாவத்தை வீதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் இன்று