சுயாதீனமாகச் சட்டம் அமுல்படுத்த மக்களுடன் இணைந்து செயற்படுங்கள் – பொலிஸ்மா
பொலிஸ் சேவைக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்படுவார்களாயின் அவர்கள் தம்மை திருத்திக்கொள்ள வேண்டும். அரசியல் தலையீடுகள் மற்றும் ஏனைய அழுத்தங்களில்லாமல் சுயாதீனமாக சட்டத்தின் பிரகாரம்