விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் தமிழ் குடும்பஸ்தர் உயிரிழப்பு
அனுராதபுரத்தில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் வவுனியா கற்பகபுரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்ற 41