பாடசாலை நேரங்களில் கனரக வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
பாடசாலை நேரங்களிலும், வாகன நெரிசல் நெரிசல் கூடிய நேரங்களிலும் வீதிகளில் கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர். பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும்