ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் உயிரை மாய்ப்பேன் ; குமுறும் முன்னாள் எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் தான் உயிர் மாய்ப்பேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார். பேஸ்புக் பதிவொன்றை வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.