இன்றைய ராசி பலன்கள் – ஜூன் 15 2024 சனிக்கிழமை!
இன்றைய ராசி பலன்கள் – ஜூன் 15 2024 சனிக்கிழமை!
இன்றைய பஞ்சாங்கம்
15-06-2024 – சனிக்கிழமை
ஆனி – 01
குரோதி வருடம் –
பிரம்மா முகூர்த்தம்
04:10 AM – 04:58 AM
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 5:46 AM
சூரியஸ்தமம் – 6:32 PM
சந்திரௌதயம் – Jun 15 12:59 PM
சந்திராஸ்தமனம் – Jun 16 1:12 AM
நல்ல நேரம்
காலை 07:30 – 08:30
மாலை : 04:30 – 05:30
கௌரி நல்ல நேரம்
காலை : 10:30 – 11:30
மாலை : 09:30 – 10:30
இராகு காலம் :09:00 AM -10:30 AM
குளிகை : 06:00 AM – 7:30 AM
எமகண்டம் : 01:30 PM – 03:00 PM
திதி : அதிகாலை 12.46 வரை அஷ்டமி பின்பு நவமி.
நட்சத்திரம் : காலை 08.56 வரை உத்திரம் பின்பு அஸ்தம்.
அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.53 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்.
கரணம்
பாலவம் – Jun 15 12:04 AM – Jun 15 01:19 PM
கௌலவம் – Jun 15 01:20 PM – Jun 16 02:32 AM
சைதுளை – Jun 16 02:32 AM – Jun 16 03:41 PM
யோகம்
வ்யதீபாதம் – Jun 14 07:07 PM – Jun 15 08:10 PM
வரியான் – Jun 15 08:10 PM – Jun 16 09:02 PM
நாள் – மேல்நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
சந்திராஷ்டம நட்சத்திரம் : ‘
காலை 08.56 வரை அவிட்டம் பின்பு சதயம்
சுப ஓரைகள்
காலை :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை
சுக்கிர ஓரை 10.01 முதல் 11.00 வரை
புதன் ஓரை 11.01 முதல் 12.00 வரை
பகல் :
குரு ஓரை 02.01 முதல் 03.00 வரை
சுக்கிர ஓரை 05.01 முதல் 06.00 வரை
இரவு :
புதன் ஓரை 06.01 முதல் 07.00 வரை
லக்ன நேரம்
(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 02.07 AM முதல் 03.51 AM வரை
ரிஷப லக்னம் 03.52 AM முதல் 05.58 AM வரை
மிதுன லக்னம் 05.59 AM முதல் 08.09 AM வரை
கடக லக்னம் 08.10 AM முதல் 10.17 AM வரை
சிம்ம லக்னம் 10.18 AM முதல் 12.19 PM வரை
கன்னி லக்னம் 12.20 PM முதல் 02.20 PM வரை
துலாம் லக்னம் 02.21 PM முதல் 04.25 PM வரை
விருச்சிக லக்னம் 04.26 PM முதல் 06.36 PM வரை
தனுசு லக்னம் 06.37 PM முதல் 08.44 PM வரை
மகர லக்னம் 08.45 PM முதல் 10.38 PM வரை
கும்ப லக்னம் 10.39 PM முதல் 12.21 AM வரை
மீன லக்னம் 12.22 AM முதல் 02.02 AM வரை
பண்டிகை
திருநெல்வேலி ஸ்ரீநெல்லைப்பர் தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்தில் பவனி வரும் காட்சி.
திருக்கோளக்குடி சிவபெருமான் கேடய சப்பரத்தில் பவனி வரும் காட்சி.
வழிபாடு
கருப்புசாமியை வழிபட மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
கரிநாள்
எதற்கெல்லாம் சிறப்பு?
களஞ்சியத்தில் தானியம் சேர்க்க சிறந்த நாள்.
வாகன பழுதுகளை சரிபார்க்க ஏற்ற நாள்.
தடைபட்ட பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.
அபிஷேகம் செய்வதற்கு நல்ல நாள்.
*(15-06-2024) சனிக்கிழமை ராசி பலன்கள்*.
மேஷம்
பயணங்களால் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். உடல்நிலையில் தோன்றிய சங்கடங்கள் நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
அஸ்வினி : அனுபவங்கள் கிடைக்கும்.
பரணி : சங்கடங்கள் நீங்கும்.
கிருத்திகை : சிக்கல்கள் குறையும்.
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்சேர்க்கை உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். விளையாட்டு விஷயங்களில் பொறுமை வேண்டும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
கிருத்திகை : சேமிப்புகள் அதிகரிக்கும்.
ரோகிணி : வெற்றி கிடைக்கும்.
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
மிதுனம்
தாய் வழியில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். உடல்நலத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். வாகன வசதிகள் மேம்படும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : பிரச்சனைகள் குறையும்.
புனர்பூசம் : வசதிகள் மேம்படும்.
கடகம்
சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். கடினமான விஷயங்களை சாதாரணமாக முடிப்பீர்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய எலக்ட்ரானிக்கல் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூசம் : தீர்வுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
உடனிருப்பவர்கள் கூறும் கருத்துகளில் உண்மையை அறிந்து முடிவெடுப்பது நல்லது. நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நண்பர்களின் வழியில் அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூரம் : அனுபவம் கிடைக்கும்.
உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
கன்னி
உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் தோன்றும். பழைய சிந்தனைகளின் மூலம் செயல்களில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வித்தியாசமான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்
உத்திரம் : பொறுப்புகள் மேம்படும்.
அஸ்தம் : தடுமாற்றம் ஏற்படும்.
சித்திரை : பேச்சுக்களை குறைக்கவும்.
துலாம்
எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வரவு, செலவில் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். சிந்தனை போக்கில் மாற்றம் உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சூழல் ஏற்படும். பணி நிமித்தமான பயணங்களில் சாதகமான வாய்ப்புகள் அமையும். பகை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
சித்திரை : செலவுகள் உண்டாகும்.
சுவாதி : மாற்றங்கள் ஏற்படும்.
விசாகம் : வாய்ப்புகள் அமையும்.
விருச்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். மேல்நிலைக் கல்வியில் தெளிவு ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். சஞ்சலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : லாபகரமான நாள்.
கேட்டை : மதிப்புகள் உயரும்.
தனுசு
மருமகன் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பகிர்வதில் கவனத்துடன் இருக்கவும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அனுபவம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : அனுசரித்துச் செல்லவும்.
பூராடம் : கவனத்துடன் இருக்கவும்.
உத்திராடம் : ஈடுபாடு உண்டாகும்.
மகரம்
குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். வெளியுலக அனுபவங்களால் மாற்றம் பிறக்கும். அலுவலகத்தில் உழைப்புக்கான மதிப்பு கிடைக்கும். புதிய அனுபவங்களால் புத்துணர்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த பணிகள் சாதகமாக முடியும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : பயணங்கள் உண்டாகும்.
திருவோணம் : மதிப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : சாதகமான நாள்.
கும்பம்
எதிர்பார்த்திருந்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். எதிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படவும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் அதிக உரிமை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். ஆர்வமின்மையான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : உதவிகள் தாமதமாகும்.
சதயம் : பொறுமை வேண்டும்.
பூரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.
மீனம்
மனதளவில் இருந்துவந்த தயக்கம் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய உற்சாகம் பிறக்கும். வழக்கு விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆசைகள் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
பூரட்டாதி : தயக்கங்கள் குறையும்.
உத்திரட்டாதி : உற்சாகம் பிறக்கும்.
ரேவதி : சிந்தனைகள் மேம்படும்.