மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த ஹெலிக்கொப்டர் மாயம் தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்!
மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த ஹெலிக்கொப்டர் மாயம் தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்!
மலாவி யின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா உட்பட பத்துபேர் பயணம் செய்துகொண்டிருந்த ஹெலிக்கொப்டர் காணாமல்போயுள்ளது.
தலைநகரிலிருந்து புறப்பட்ட பின்னர் ஹெலிக்கொப்டருடான தொடர்பு அற்றுப்போயுள்ளதாக மலாவியின் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி உடனடி தேடுதல் நடவடிக்கைகளிற்கு உத்தரவிட்டுள்ளார்.
v