நடுவரின் தவறான முடிவின் காரணமாக பங்களாதேஷ் இந்த போட்டியில் நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.!
நடுவரின் தவறான முடிவின் காரணமாக பங்களாதேஷ் இந்த போட்டியில் நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.!
17வது ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் மகமதுல்லாவிற்கு ஆட்டம் இழப்பு கொடுக்கப்பட்டது ,அந்த ஆட்டமிழப்பு கொடுக்கப்பட்ட பந்து கால்காப்பில் பட்டு பவுண்டரி எல்லையை கடந்திருந்தது .
அது ஆட்டமிழப்பு கொடுக்கப்படவில்லையாக இருந்தால் நான்கு ஓட்டங்கள் Leg Bye கணக்கு மூலமாக சேர்ந்திருக்கும் ஆனால் ஆட்டம் இழப்பு கொடுக்கப்பட்டு அங்கே ரிவ்யூ பயன்படுத்தப்பட்ட நிலையில் அது Dot Ball ஆகவே கருதப்பட்டிருந்தது .
நடுவர் அதனை ஆட்டமிழப்பாக அறிவிக்கவில்லையாக இருந்தால் இந்த போட்டியை பங்களாதேஷ் வென்றிருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கும்.