இன்றைய ராசி பலன்கள் – ஜூன் 9 2024 ஞாயிற்றுக்கிழமை!
இன்றைய ராசி பலன்கள் – ஜூன் 9 2024 ஞாயிற்றுக்கிழமை!
இன்றைய பஞ்சாங்கம்
09-06-2024 – ஞாயிற்றுக்கிழமை
வைகாசி – 27
குரோதி வருடம் – 2024
பிரம்மா முகூர்த்தம் –
04:09 AM – 04:57 AM
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 5:45 AM
சூரியஸ்தமம் – 6:30 PM
சந்திரௌதயம் – Jun 09 8:04 AM
சந்திராஸ்தமனம் – Jun 09 9:24 PM
நல்ல நேரம் :
காலை: 07:30 – 08:30
மாலை : 03:30 – 04:30
கௌரி நல்ல நேரம் :
காலை : 11:30 – 12:30
மாலை : 01.30 – 02.30
இராகு : 04.30 PM – 06.00 PM
குளிகை : 03.00 PM – 04.30 PM
எமகண்டம் : 12.00 PM – 01.30 PM
திதி : மாலை 05.37 வரை திரிதியை பின்பு சதுர்த்தி.
நட்சத்திரம் : இரவு 10.19 வரை புனர்பூசம் பின்பு பூசம்.
அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்.
கரணம்
கரசை – Jun 09 03:45 AM – Jun 09 03:44 PM
வனசை – Jun 09 03:44 PM – Jun 10 03:54 AM
பத்திரை – Jun 10 03:54 AM – Jun 10 04:15 PM
யோகம்
வ்ருத்தி – Jun 08 06:27 PM – Jun 09 05:20 PM
துருவம் – Jun 09 05:20 PM – Jun 10 04:47 PM
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
நாள் – சமநோக்கு நாள்
பிறை : வளர்பிறை
சந்திராஷ்டம நட்சத்திரம்
இரவு 10.19 வரை கேட்டை பின்பு மூலம்
சுப ஓரைகள்
காலை :
சுக்கிர ஓரை 07.01 முதல் 08.00 வரை
புதன் ஓரை 08.01 முதல் 09.00 வரை
சந்திர ஓரை 09.01 முதல் 10.00 வரை
குரு ஓரை 11.01 முதல் 12.00 வரை
பகல் :
சுக்கிர ஓரை 02.01 முதல் 03.00 வரை
புதன் ஓரை 03.01 முதல் 04.00 வரை
சந்திர ஓரை 04.01 முதல் 05.00 வரை
இரவு :
குரு ஓரை 06.01 முதல் 07.00 வரை
லக்ன நேரம்
(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 02.31 AM முதல் 04.15 AM வரை
ரிஷப லக்னம் 04.16 AM முதல் 06.21 AM வரை
மிதுன லக்னம் 06.22 AM முதல் 08.33 AM வரை
கடக லக்னம் 08.34 AM முதல் 10.41 AM வரை
சிம்ம லக்னம் 10.42 AM முதல் 12.43 PM வரை
கன்னி லக்னம் 12.44 PM முதல் 02.43 PM வரை
துலாம் லக்னம் 02.44 PM முதல் 04.49 PM வரை
விருச்சிக லக்னம் 04.50 PM முதல் 07.00 PM வரை
தனுசு லக்னம் 07.01 PM முதல் 09.08 PM வரை
மகர லக்னம் 09.09 PM முதல் 11.02 PM வரை
கும்ப லக்னம் 11.03 PM முதல் 12.45 AM வரை
மீன லக்னம் 12.46 AM முதல் 02.26 AM வரை
பண்டிகை
கீழ் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் ஹனுமானுக்கு திருமஞ்சனம்.
பத்ராசலம் ஸ்ரீராமபிரான் வாகனத்தில் புறப்பாடு.
வழிபாடு
சிவபெருமானை வழிபட மோட்சம் உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
சுபமுகூர்த்த தினம்
எதற்கெல்லாம் சிறப்பு?
உயர் பதவிகள் ஏற்க சாதகமான நாள்.
வியாபார பணிகளை செய்ய ஏற்ற நாள்.
முக்கிய பிரமுகர்களை சந்திக்க நல்ல நாள்.
புதிய ஆடைகளை அணிவதற்கு சிறந்த நாள்.
மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மேஷம்
பயணங்களால் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகள் சாதகமாக அமையும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப வரவுகள் அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அஸ்வினி : நன்மை உண்டாகும்.
பரணி : வரவுகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
குடும்பத்தில் ஒத்துழைப்பு மேம்படும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த தாமதம் மறையும். உடல் தோற்ற பொலிவுகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் சற்று குறையும். அலுவலகப் பணிகளில் மதிப்பு உயரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்
கிருத்திகை : ஒத்துழைப்பு மேம்படும்.
ரோகிணி : ஆர்வம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
மிதுனம்
மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படும். முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய நபர்களால் மாறுபட்ட தருணம் ஏற்படும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மிருகசீரிஷம் : சஞ்சலமான நாள்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
கடகம்
எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். வியாபாரத்தில் முயற்சிகள் கைகூடும். செயல்களில் ஒருவிதமான சங்கடங்கள் தோன்றும். இறை பணிகளில் ஆர்வம் ஏற்படும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பது நல்லது. கலைஞர்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் உயரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : முயற்சிகள் கைகூடும்.
பூசம் : ஆர்வம் ஏற்படும்.
ஆயில்யம் : வரவுகள் உண்டாகும்.
சிம்மம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். எதிர்பாராத சிலருடைய அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்நீல நிறம்
மகம் : மனப்பக்குவம் உண்டாகும்.
பூரம் : மாற்றம் ஏற்படும்.
உத்திரம் : ஆதரவான நாள்.
கன்னி
கடினமான பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மனை சார்ந்த விஷயங்கள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். சில அனுபவங்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.
அஸ்தம் : மதிப்புகள் உயரும்.
சித்திரை : அனுபவங்கள் பிறக்கும்.
துலாம்
பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் பொறுமை காக்கவும். தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சூழல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். காப்பகப் பணிகளில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். குழந்தைகளால் மதிப்பு அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : பொறுமை வேண்டும்.
சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.
விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சக வியாபாரிகளால் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். ஆர்வமின்மையான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : நெருக்கம் மேம்படும்.
அனுஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
கேட்டை : அலைச்சல் உண்டாகும்.
தனுசு
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : புரிதல் உண்டாகும்.
பூராடம் : தந்திரங்களை அறிவீர்கள்.
உத்திராடம் : பொறுப்புகள் மேம்படும்.
மகரம்
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உறவுகளின் மத்தியில் மதிப்பு உயரும். அரசால் அனுகூலம் ஏற்படும். பிரச்சனைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : இழுபறியான நாள்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
குடும்பத்தில் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கலைப் பணிகளில் நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் அடைவீர்கள். வேலையாட்களின் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நிர்வாக துறைகளில் பொறுமை வேண்டும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
சதயம் : ஆதாயகரமான நாள்.
பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
மீனம்
சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபார பணிகள் மத்தியமாக நடைபெறும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். மாமன் வழி உறவுகளின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி நிமித்தமான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அனுபவம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : குழப்பங்கள் விலகும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.