சாதனைத் தமிழ் சிறுவன் தன்வந்திற்கு முத்திரை வெளியிடப்பட்டது!
![சாதனைத் தமிழ் சிறுவன் தன்வந்திற்கு முத்திரை வெளியிடப்பட்டது!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/06/IMG-20240605-WA0038.jpg)
சாதனைத் தமிழ் சிறுவன் தன்வந்திற்கு முத்திரை வெளியிடப்பட்டது!
*13 வயதில் பாக்கு நீரிணை நீந்தி கடந்து சாதனை படைத்த ஹரிகரன் தன்வந்த் அவர்களுக்கு கடந்த 31.05.2024 அன்று தி/இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில், இலங்கை அஞ்சல் திணைக்களகத்தின் முத்திரை பணியத்தினால் முத்திரை வெளியிடப்பட்டது*.
*இலங்கை அஞ்சல் திணைக்களக வரலாற்றில் மிக குறைந்த வயது கொண்டவருக்கு முத்திரை வெளியிடுவது இதுவே முதல் தடவை ஆகும்.*