*மாதம்பே தொழிற்சாலையில் தீ!
![*மாதம்பே தொழிற்சாலையில் தீ!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/05/FB_IMG_1716535292260.jpg)
*மாதம்பே தொழிற்சாலையில் தீ!
மாதம்பே தொழிற்சாலையில் தீ,*
*மாதம்பே வடக்கு முகுனுவடவன பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் நேற்று23 வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.*
மின்கசிவு காரணமாக தீ பரவல் ஏற்பட்டிருக்கலாமென பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதன் போது குறித்த தொழிற்சாலையில் பல கோடி ரூபா பெறுமதியான தென்னை நார்கள் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் சிலவற்றை எவ்வித சேதமுமின்றி மீட்க முடிந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.