International HUMAN RIGHT Global Mission And Global Asian Achievers Council Rewarding Ceremony on 22nd of may 2024. MAN OF THE NATION 2024.
![International HUMAN RIGHT Global Mission And Global Asian Achievers Council Rewarding Ceremony on 22nd of may 2024. MAN OF THE NATION 2024.](https://likedtamil.lk/wp-content/uploads/2024/05/IMG-20240524-WA0023-850x560.jpg)
International HUMAN RIGHT Global Mission
And Global Asian Achievers Council
Rewarding Ceremony on 22nd of may 2024.
MAN OF THE NATION 2024.
சிறந்த சமூக சேவையாளர்களுக்கான
அல்லது சிறந்த சமூக சேவை அமைப்புகளுக்கான விருதுகளை International International HUMAN RIGHT Global Mission வருடம் தோறும் வழங்கி கௌரவிக்கின்றார்கள். அந்த வகையில் யாழ் முஸ்லிம் ஒன்றியத்தின் கடந்த ஐந்து வருட கால மனிதநேய செயல்பாடுகளில் ஒன்றான மரம் நடும் பணியை மேற்கொண்டு வருவது யாவரும் அறிந்த விடயம் இதுவரை 9000 மரக்கன்றுகளை பயனாளிகளுக்கும் பொது இடங்களுக்கும் நடப்பட்டு உள்ளதுInternational HUMAN RIGHT Global Mission முக்கிய செயல்பாட்டரான அருட் தந்தை கலாநிதி ஜோன் போல்அவர்கள் எம்மோடு கைகோர்த்து சமூக பணிகளில் ஈடுபட்டு வரக்கூடியவர் அண்மையில் பலாலி விமான நிலையம் காங்கேசந்துறை போன்ற பகுதிகளுக்கு எமது மாணவ மாணவிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கியிருந்தார் இந்த விருதுகளுக்கான ஏற்பாடு அருட் தந்தை கலாநிதி ஜோன் போல் ஏற்பாடு செய்திருந்தார்
யாழ் முஸ்லிம் ஒன்றிய முக்கிய செயல்பாட்டாளர்களும்
International HUMAN RIGHT Global Mission இல்
இணைக்கப்பட்டமைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.