2024 ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிப்பு!
![2024 ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிப்பு!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/05/FB_IMG_1716374907337.jpg)
2024 ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிப்பு!
2024ஆம் ஆண்டின் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, செப்டம்பர் 15ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.