கடந்த ஒரு வருடமாக தொடரும் தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரானபோராட்டம்.
![கடந்த ஒரு வருடமாக தொடரும் தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரானபோராட்டம்.](https://likedtamil.lk/wp-content/uploads/2024/05/FB_IMG_1716451109069.jpg)
கடந்த ஒரு வருடமாக தொடரும் தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரானபோராட்டம்!
இன்று பொதுமக்களுடன் , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயல்பாட்டாளர்கள் இணைந்து தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் நடத்தி வருகிறார்கள்.