இன்று அன்னையர் தினம்!
இன்று அன்னையர் தினம்!
*◾அன்னையர் தினம் என்பது நம் வாழ்வில் தாய்மார்களின் எல்லையற்ற அன்பு, தியாகங்கள் மற்றும் பங்களிப்புகளை போற்றுவதற்கும் பாராட்டுவதற்கும் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நிகழ்வு ஆகும். இன்னும் சொல்ல போனால், நம் வாழ்வில் தாய்மார்களின் பங்களிப்பு குறைபாடற்றது, அதை நம்மால் ஒருபோதும் திருப்பிச் செலுத்தவே முடியாது. அந்தவகையில், சர்வதேச அன்னையர் தினம் நம் அன்னையின் மீதான அன்பை சிறப்பான முறையில் வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது.*
*👩❤️👨அனைத்து தாய்மார்களுக்கும் எமது அன்னையர் தின நல்வாழ்த்துகள் .*