இன்று ஏறாவூரிலும் சூரியன் அதி உச்சம் கொடுக்கிறது!

இன்று ஏறாவூரிலும் சூரியன் அதி உச்சம் கொடுக்கிறது!
சூரியனின் தெற்கு நோக்கி நகர்வானது அதாவது தென் அரைக்கோள பக்கம் (Southern Hemisphere) இருந்து வட அரைக்கோள (Northern Hemisphere) பக்கமாக ஏற்படுகின்ற நகர்வு இம்மாதம் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கைக்கு மேலாக காணப்படுகின்றது.
இதன்படி இன்று (09) உடப்பு, அண்டிகம, பிடிவில்ல, வக்கமுனை, நுவரகல, ஏறாவூர் போன்ற நகரங்களை இணைக்கும் அகலக்கோட்டின் வழியே பகல் 12.11 மணிக்கு சூரியன் அதி உச்சம் கொடுக்கும்.