4 வயதை பூர்த்தி செய்த பிள்ளைகளுக்கான அறிவித்தல்!

4 வயதை பூர்த்தி செய்த பிள்ளைகளுக்கான அறிவித்தல்!
அடுத்த வருடத்தில் இருந்து 4 வயதை பூர்த்தி செய்த எந்தவொரு பிள்ளையையும் முன்பள்ளி கல்வியை வழங்காமல் வீட்டில் வைத்திருக்க முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
கொழும்பு டட்லி சேனாநாயக்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.