சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த முதியவர் உயிரிழப்பு.!
![சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த முதியவர் உயிரிழப்பு.!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/03/Screenshot_20240316_131457.jpg)
சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த முதியவர் உயிரிழப்பு.!
ஹட்டன் நல்லதண்ணி வழியாக சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய மலைக்கு சென்று கொண்டிருந்த வேளையில் ரது பலம் பகுதியில் திடீர் சுகயீனம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
உயிரிழந்தவர் கொழும்பு 6 பகுதியைச் சேர்ந்த 73 வயது நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.