அமெரிக்க எண்ணெய் கப்பலை கைப்பற்றிய ஈரான்!
அமெரிக்க எண்ணெய் கப்பலை கைப்பற்றிய ஈரான்!
ஓமன் வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஈரான் சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எண்ணெய் கப்பல் குவைத்தில் இருந்து புறப்பட்டு ஹூஸ்டன் நோக்கி சென்று கொண்டிருந்தது.