சவூதியில் 1200 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிவாசல் கண்டுபிடிப்பு!
சவூதியில் 1200 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிவாசல் கண்டுபிடிப்பு!
சவூதியில் ஜித்தா நகரில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஒரு மஸ்ஜிதை கண்டு பிடித்து உள்ளார்கள்.
1200 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிவாசல்.
மூன்றாவது கலீபா ஹஜ்ரத் உஸ்மான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாம்.