2024 பெப்ரவரி 30 ம் திகதி பெப்ரவரி 30 எப்போது வரும்????
![2024 பெப்ரவரி 30 ம் திகதி பெப்ரவரி 30 எப்போது வரும்????](https://likedtamil.lk/wp-content/uploads/2024/02/FB_IMG_1707284238333.jpg)
2024 பெப்ரவரி 30 ம் திகதி
பெப்ரவரி 30 எப்போது வரும்????
நேற்று (06) முதல் முகநூலில் உலா வரும் மிக முக்கியமான பேசுபெருள் ♦2024 பெப்ரவரி 30 ♦ என்ற அரச திணைக்களம் ஒன்றினால் வழங்கப்பட்டுள்ள ஆவணமொன்றில் பதிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ றப்பர்சீல் (முத்திரைப்) பதிப்பாகும்..
இது குறிப்பிட்ட அரச உத்தியோகஸ்தரின் தவறா? அல்லது வேறு ஏதும் காரணங்களா எப்பது பற்றி எனக்கு புரியவில்லை.
அரச நிறுவண உத்தியோக முத்திரையை ஆவணமொன்றில் பதிப்பிடுவதற்க்கு முன் அதனை சரி பார்க்க வேண்டியது கவறிப்பிட்ட அதிகாரிகளின் பொறுப்பாகும்.. இங்கு அப் பொறுப்பு மீறப்பட்டுள்ளதானது அதிகாரிகளின் கடைமை மீதான கவனயீனத்தை பிரதிபலிக்கின்றது..
ஆகவே இவ்வாறான தவறுகள் பயனாளிகளை பல்வேறுவிதமான சிரமங்கள், அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் என்பதை அதிகாரிகள் கவனத்திக்கொள்ள வேண்டும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றன்..