மரண அறிவித்தல்
😢மரண அறிவித்தல்😢
அமரர் திருமதி தவமணி நடராசா
சுதுமலையைப் பிறப்பிடமாகவும் இணுவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி நடராசா 15.11.20023 அன்று அதிகாலை காலமானார். அன்னார் காலஞ்சென்ற நன்னித்தம்பி நடராசாவின் அன்பு மனைவியும். காலஞ்சென்ற தம்பியப்பா தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற நன்னித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் பரமேஸ்வரி, சோதிமலர், அமரர் மனோகரன் மற்றும் குமுதினி, குணாளன் (பிரான்ஸ்), பத்மினி (வவுனியா), குமரவேள் (நடன ஆசிரியர் – தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, நிர்வாகி
இணுவையூர் (குமர நர்த்தனாலயம் ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்றஅமரர் மகேந்திரன் மற்றும் கந்தசாமி, இராஜேஸ்வரி அமரர் தங்கேஸ்வரன் மற்றும் சுகந்தி, சபாநாதன், டிலானி நீதிவான் நீதிமன்றம் – சாவச்சேரி) ஆகியோரின் மாமியாகும். அமரர் இரத்தினபூபதி மற்றும் செல்வரத்தினம் இராஜலக்சுமி ஆகியோரின் அன்பு. சகோதரியும் அமரர்கள் சுப்பையா, இராமநாதன். தங்கம்மா. சின்னத்தங்கச்சி ஆகியோரின் மைத்துனியும் தரணிதரன்- காயத்ரி, துஷ்யந்தினி – கிருபானந்தன்(கனடா),
கருணகரன், சிவகரன், ரஜீகரன், தர்சினி – குமாரராஜா, சதீஸ்கரன் – நிஷாந்தி, தினேஷ்- சரண்யா (ஜேர்மன்). கம்ஸா-காந்தரூபன் (லண்டன்), மகீபன், ஜீவிதா – காண்டிபன் (லண்டன்), பகலவன் – துசித்திரா (ஜேர்மன்),யுகன், கஜதீபன் – துசித்திரா அதீசன் – துர்க்கா, கவிந்தன், தட்சாயிணி – பவன் ருஷானி ஆகியோரின் பேர்த்தியும், தர்வின், அவ்வின், ஸ்ரீநிதன், ஸ்ரீநேகா,ரோகிணி, திலக்க்ஷனா சாருகன், தனீஷா கபிஷன், அத்விகா, மதுமிதா கரிஷ், துர்விஷ், சர்வகன், அஸ்ரிதன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 16.11.2023 அன்று காலை 10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று. பூதவுடல் தகனக்கிரியைக்காக இணுவில் பூவோடை இந்துமயானத்தாற்கு எடுத்துச் செல்லப்படும் இவ்வறிவித்தலை. உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்..
தகவல்,
மகன்
ந.குமரவேள்
0778240028
0771817379