இலங்கைக்கு புதிய விமான நிலையம் ஜனாதிபதி!
இலங்கைக்கு புதிய விமான நிலையம் ஜனாதிபதி!
ஹிங்கு ராங்கொட சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக இரண்டு பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதனை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.
இதன்போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.