CTB பஸ் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து!
CTB பஸ் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து!
முள்ளிக் குளம் மன்னார் பேருந்து விபத்து
முள்ளிக்குளத்தில் இருந்து மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பேருந்து ஸீனத் நகர் எனும் இடத்தில் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .
இவ்விபத்தில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டு சிலாவத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி தப்பி ஓடியுள்ளார்.