பாரிஸ் பேஷன் வீக் நிகழ்வில் 24 காரட் தங்க ஆடையுடன் ஐஸ்வர்யா ராய்!
பாரிஸ் பேஷன் வீக் நிகழ்வில் 24 காரட் தங்க ஆடையுடன் ஐஸ்வர்யா ராய்!
பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் அக்டோபர் 1 ஆம் தேதி பாரிஸ் பேஷன் வீக்கில் L’Oreal லோரியலுக்காக மின்னும் தங்க கவுன் அணிந்திருந்தார்.
Kendall Jenner, Dame Helen Mirren, Elle Fanning மற்றும் Eva Longoria போன்ற பல சர்வதேச நட்சத்திரங்கள் இந்த புகழ்பெற்ற விழாவில் இணைந்தனர்.
இந் நிகழ்ச்சிக்காக ஐஸ்வர்யா 24 காரட் தங்கஆடையில் அனைவரையும் திகைக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா