அரச அராஜகம் எல்லைமீறுகின்றது!
அரச அராஜகம் எல்லைமீறுகின்றது!
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தாக்கிச் சுட முயற்சி!
மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம் – எதிர்க்கின்றோம்.
மீண்டும் கூறுகின்றோம், உங்கள் துப்பாக்கிகளால் எங்கள் உரிமைக்கான தாகத்தைத் தணிக்கவோ அடக்கவோ கிஞ்சித்தும் முடியாது!
க.சுகாஷ்,
ஊடகப் பேச்சாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.