01.06.2023 இன்றைய தினம் மல்லாகம்நீதவான் நீதிமன்றத்தில் 13 பேருக்கு எதிராக வழக்கு!!
01.06.2023 இன்றைய தினம் மல்லாகம்நீதவான் நீதிமன்றத்தில் 13 பேருக்கு எதிராக வழக்கு!!
பொலிசாரலால் போலியான புனையப்பட்ட வழக்கு எங்கு வந்திருந்தது தையிட்டி விகாரைக்கு சட்ட விரோதமாக கட்டப்பட்டிருந்த விகாரை என்று சொல்லப்படுகின்ற கட்டிடத்திற்கு எதிராக சட்ட பூர்வமாக போராடிய கட்சி தொண்டார்களையும் ஆர்வாளர்களையும் சட்ட விரோதமாகவும் நீதி மன்றத்துக்கு வரும் போது பொலிஸார் போலியாக புனையப்பட்ட வழக்கில் வேறு ஒரு தகவல்களும் குடுக்க முடியாத சூழ்நிலை அவர்களுக்கு இருந்தது.
ஒரு தவனை இடப்பட்டுள்ளது எதிர்வரும் ஆகஸ்ட் 3 திகதி வழக்கு மீண்டும் அழைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இந்த தரைப்பாழ் இரண்டு பொலிஸார் அடாவடியாகவும் சட்ட முறையற்ற முறையில் கழற்றி களவு வெடுத்து சென்றுள்ளனர் .எங்களுடைய பெரும்நெருக்கு வாரத்துக்கு மத்தியில் நீதிமன்றத்தில் முற்படுத்தி இருக்கிறார்கள். இரண்டு தரைப்பாழ்களும் நாங்கள் தங்குவதற்கு உறங்குவதற்கும் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளோம்.
இரண்டு தரைப்பாழ்களையும் பொலிஸார் அங்கு பராப்படுத்தி விட்டிருக்கிறார்கள்.
அதனை விடுவிக்குமாறு விண்ணப்பம் செய்து எங்களுடையதை ஒப்படைக்க சொல்லி கட்டளை இடப்பட்டுள்ளது.
அந்த வகையில் போராடத்திலே அடாவடியாக மிகமிருகத்தனமாக நடந்து கொண்ட பொலிஸார் போலியாக இந்த வழக்கை தகுந்த பாடம் ஒன்றை அவர்கள் காத்திருக்க வேண்டும் என்று நம்புகிறோம்.தொடர்ந்து ஒடுக்குமுறை அடக்கு முறைக்கு இருக்க நாங்கள் எத்தனை நீதிமன்ற போலி வழக்குகளை சந்திக்க தொண்டார்கள் களத்தில் நிற்கின்றார்கள்.எதிர்வரும் காலங்களில் எங்கள் போராட்டங்கள் நீதிமன்றம் சிறை கூடங்களை நிரப்புகின்ற போராட்டங்களாக மாறும் எனவும் அதை சந்திக்க தமிழ் சமூகம் தயாரக இருக்க வேணும் தயார் படுத்தலை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.
தையிட்டியில் எதிர்வரும் ஆகஸ்ட் 3 திகதி பிறகு தொடர் நடவடிக்கை முன்னோடுப்போம்.