01.06.2023 யாழ்ப்பாண பொது நூலகம் அன்றைய அரச படையினரால் எரியூட்டப்பட்டு இன்றுடன் 42 வருடங்களாகின்றது.!
01.06.2023 யாழ்ப்பாண பொது நூலகம் அன்றைய அரச படையினரால் எரியூட்டப்பட்டு இன்றுடன் 42 வருடங்களாகின்றது.!!
.எதை மறந்தாலும் உயிர் பிரியும்வரை இந்நிகழ்வினை மறக்க முடிகிறதில்லை
இன, மத வேறுபாடுகள் எதுவுமின்றி மக்கள் அனைவரையும் சமமாகப்போற்றி ,இரவு பகலாக சேவைசெய்த அறிவாலயத்தை நொடிப்பொழுதில் எரியூட்டிய இன்றைய தினம் ஜூன் 1ம் திகதி.
பல்துறை சார்ந்த, 97,000 நூல்களும், கையெழுத்துப்பிரதிகளும் , ஓலைச்சுவடிகளும் ,நொடிப்பொழுதில் ,சாம்பல் குவியல்களாக மாறி ஆறாவடுவை ஏற்படுத்திய தினம் .