31.05.2023 நேற்று தர்மராஜா அவர்களின் 04ம் ஆண்டு நினைவேந்தல் !!
31.05.2023 நேற்று தர்மராஜா அவர்களின் 04ம் ஆண்டு நினைவேந்தல் !!
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், பிரசித்த சட்டத்தரணியுமான தர்மராஜா அவர்களின் 05ம் வருட நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இவ் நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கொள்கை பரப்புச் செயலாளர் சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்..