கிளிநொச்சியில் விபத்துக்குள்ளாகி மிக மோசமாக படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கிளிநொச்சியில் விபத்துக்குள்ளாகி மிக மோசமாக படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!!
இந்த இலக்கமுடைய மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் சற்று முன் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளாகி மிக மோசமாக படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் யாரென அடையாளம் காணப்படவில்லை. இவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையை தொடர்புகொள்ளவும்
மிக அவசரமாக பகிர்ந்து உதவுங்கள். விபத்திற்குள்ளானவரின் நிலைமை மிக மோசமாக உள்ளது