இலங்கையில் திருமண வைபவத்தில் விபரீதம் – குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
இலங்கையில் திருமண வைபவத்தில் விபரீதம் – குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
தம்புத்தேகம – தேக்கவத்தை பகுதியில் பட்சாசு வெடித்து கடும் காயங்களுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமது வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் பட்டாசு கொளுத்தச் சென்ற போது குறித்த நபர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
வெடிக்காத பட்டாசை மீண்டும் கொளுத்த முற்பட்ட போது, பட்டாசு வெடித்து அந்நபர் கடும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேக்கவத்தையை சேர்ந்த 31 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.