நம்பிக்கைகளே அதிகமாக வியாபாரம் ஆக்கப்படுகிறது!
நம்பிக்கைகளே அதிகமாக வியாபாரம் ஆக்கப்படுகிறது!
கவனம் ஏமாந்திடாதீங்க….
சிங்களத்தில் நில் வெரழு (නීල් වෙරළු) என அழைக்கப்படும் Blue Olive பழங்கள்
உருத்திராக்க பழங்களை போலுள்ளவை ஆனால் உருத்திராக்கம் அல்ல
இரண்டும் வேறு வேறானவை.
உருத்திராட்சம் மரம் நேபாள நாட்டில் இமயமலை சாரலில் தான் அது வளரும்.
இலங்கையில் உருத்திராட்சை மரம் இருப்பதாக இன்று வரையும் பதிவு இல்லை.
தயவு செய்து குழப்பிக்கொள்ள வேண்டாம்.
கீழ்க்காணும் படங்கள் தான்
சிங்களத்தில் நில் வெரழு (නීල් වෙරළු) என அழைக்கப்படும் Blue Olive.