அடுத்த மாதம் எரிபொருள் விலை குறையும் !
![அடுத்த மாதம் எரிபொருள் விலை குறையும் !](https://likedtamil.lk/wp-content/uploads/2023/01/01c10181-38f377aa-fuel-price-hike-_850x460_acf_cropped.jpg)
அடுத்த மாதம் எரிபொருள் விலை குறையும் !
அடுத்த மாதம் முதல் வாரத்தில் எரிபொருளின் விலை கண்டிப்பாக குறையும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.