பாஷையூரைச் சேர்ந்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
![பாஷையூரைச் சேர்ந்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு](https://likedtamil.lk/wp-content/uploads/2023/03/1168829-suicide-by-hanging.webp)
பாஷையூரைச் சேர்ந்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
யாழில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (05) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த இளைஞனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.