அவசரமாக கூட்டப்படும் கூட்டம்! வீதியில் இறங்க தீர்மானம்
![அவசரமாக கூட்டப்படும் கூட்டம்! வீதியில் இறங்க தீர்மானம்](https://likedtamil.lk/wp-content/uploads/2023/02/22-627cd888bf26d.jpeg)
அவசரமாக கூட்டப்படும் கூட்டம்! வீதியில் இறங்க தீர்மானம்.
தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக வீதிக்கு இறங்கி போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவசரமாக தமது கட்சியின் மற்றும் கூட்டணியின் குழுக்கூட்டத்தை கூட்ட இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.