பாடகி வாணி ஜெயராமின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
![பாடகி வாணி ஜெயராமின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.](https://likedtamil.lk/wp-content/uploads/2023/02/New-Project-2023-02-05T132702.683.jpg)
வாணி ஜெயராம் உடலுக்கு இறுதிச் சடங்கு
பிரபலப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் நேற்று மரணமடைந்தார். 19-க்கும் மேற்பட்ட மொழிகளில் 1000 திரைப்படங்களில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் எனப் பலர் இவரது மறைவுக்கு இரங்கல்
தெரிவித்தனர். வாணி ஜெயராம் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது. சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது