அரச பணியாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்கள்!,
உள்ளூராட்சி அமைப்புகள் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்கும் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.,
அதன்படி, அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பொதுச் சொத்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.,
அத்துடன் வாக்குப்பதிவு நடைபெறும் மாவட்டங்களில் அரச ஊழி யர்கள், ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றை கட்டுப் படுத்த வேண்டும், என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.