முதலாவது 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி வெற்றி!
![முதலாவது 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி வெற்றி!](https://likedtamil.lk/wp-content/uploads/2023/01/Screenshot_2023_0104_092710.png)
இலங்கை இந்திய அணிகளுக்கு முதலாவது 20 ஓவர் போட்டிகள் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமானது.
இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது 29 பந்துகளில் 32 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 79 ஓட்டங்களையும் தீபக் ஹூட 23 பந்துகளில் 44 ஓட்டங்களையும் அக்சர் பட்டேல் 20 ஓட்டங்களையும் 31 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்
163 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அணியின் அணித்தலைவர் 27 பந்துகளில் 45 ஓட்டங்களை குவித்து மொத்தமாக 160 ஓட்டங்களை பெற்றிருந்தது இதில் இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது