மீண்டும்- அரிசி இறக்குமதிக்கான தேவை ஏற்படாது “விவசாய “அமைச்சர்.
Www.Likedtamil.lk (News) *அரிசி இறக்குமதியை மீண்டும்- ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்படாதென தாம்* எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் -மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இம்முறை பெரும்போகத்தில் சுமார் 08 இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக” அமைச்சர் கூறியுள்ளார்.
அவற்றில் 748,000) ஹெக்டேயர் நிலப்பரப்பில் தற்போது செய்கை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.”