யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு! எதிராக- 18- ஆதரவு -11.
![யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு! எதிராக- 18- ஆதரவு -11.](https://likedtamil.lk/wp-content/uploads/2022/12/20221221_095559.jpg)
“யாழ்ப்பாண மாநகர சபையின் (2023)ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலும் ஏழு வாக்குகளால். தோற்கடிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் (2023)ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் புதன்கிழமை (21) சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக( 11) வாக்குகளும் எதிராக 18 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது.” 45) உறுப்பினர்களைக் கொண்ட யாழ்.மாநகர சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 16, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 13, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 10, ஐக்கிய தேசியக் கட்சி 3,” 2 என 2 பேர் உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.” ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஒரு உறுப்பினர்”.
Www.Likedtamil.lk