அத்தியாவசியமான சுகாதார பொருட்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்டது.
21.12.2022 இன்று மு/குரவில் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் தரம் 7-11வரையான 80 மாணவிகளுக்கு ஒவ்வொருவருக்கும் 2000ரூபாவிற்கு அதிக பெறுமதியுடைய அத்தியாவசியமான சுகாதார பொருட்கள் அடங்கிய பொதியினை இலங்கை செஞ்சிலுவை சங்கம் முல்லைத்தீவில் கடமையாற்றும் பணியாளர்கள் பாடசாலைக்கு வருகை தந்து வழங்கி வைத்தனர் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Www.Likedtamil.lk