பளை பகுதியில் சற்றுமுன் இ.போ.ச பஸ் தடம்புரண்டு விபத்து”
“பளை பகுதியில் சற்றுமுன் இ.போ.ச பஸ் தடம்புரண்டு விபத்து”
.இ-போ.ச (CTB) முல்லைதீவு ஊடாக யாழ்பாணம் , திருகோணமலை- செல்லும் பேருந்து தடம் புரண்டு பாரிய விபத்தில் இதுவரை ஒருவர்” உயிரிழந்துள்ளதாகவும் 15) பேருக்கு மேல், காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.”