நுவரெலியாவில் 4 மில்லியன் முதலீட்டில் சொந்தமாக ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை

நுவரெலியாவில் 4 மில்லியன் முதலீட்டில் சொந்தமாக ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை.
வைத்திருந்த கெஹெல்பத்தர பத்மே – விசாரணையில் அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளுடனான நெருங்கிய தொடர்புகளும் அம்பலம்.