பிடியாணை உத்தரவு; அத்துரலியே ரத்தன தேரர் நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்று (29) காலை ஆஜராகியுள்ளார்.
நீதிம்ன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ரத்தன தேரர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
அதேவேளை பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று நீதிம்ன்றில் ஆஜரானதை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்க நீதிம்ன்றம் உத்தவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.