நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலைகள் குறைப்பு

மேலும், அனைத்து வகையான சிற்றுண்டி உணவுகளின் விலைகளும் ரூ.10ஆல் குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஹர்ஷன ருக்ஸான், இந்த விலைக் குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும் என்று உணவக உரிமையாளர்களை கேட்டுக்கொண்டார்.